ஸ்டேபஜார் குறிப்பிடத்தக்க லாபங்களுடன ன்னிந்தியாவில் தன்னை வலிமைபடுத்தி கொள்கிறது; 15-16 FY இல் தொடர்சியான விரிவாக்கத்துக்கான வேகத்தை வளர்க்கிறது


2017 இல் பயணத்துக்கான ஆன்லைன் புக்கிங், மொத்த ட்ராவல் புக்கிங்கில் 46% ஆக உயர்கிறது.

ஸ்டேபஜார் கார்பரேட் மற்றும் பி2பி சேல்ஸ் கட்டமைப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அமைக்கிறது

பெங்களூரு, இந்தியா – செப்டெம்பர் 28, 2015 – பலவிதமான தங்கும் வசதிகளுக்கான ஆப்ஷன்களை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி மார்க்கெட் இடமான Staybazar.com, குறிப்பிடத்தக்க லாபங்களுடன் தென்னிந்தியாவில் தனது விரிவாக்கமாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இரண்டு நகரங்களிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவன்ங்களின் அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் டிராவல் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை ஸ்டேபஜார் சந்திக்க இது உதவும்.

வளர்ச்சி வினையூக்கிகள்

  • இந்திய நாட்டின் ட்ராவல் மார்க்கெட்டில் ஆன்லைன் ட்ராவல் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொழிற்சாலை 2015-2016 இல் 17.8% ஆக உயரும் என எதிர்பார்கப்படுகிறது. மற்ற மொத்த ட்ராவல் மார்க்கெட்டை விட 6.0% பாயிண்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
  • டிராவல் மற்றும் டூரிசம் புக்கிங்களில் ஆன்லைனின் ஊடுறுவல் 2014 இன் 41% இல் இருந்து 2017 இல் 46% ஆக உயரும்.

வளர்ந்து வரும் ஆன்லைன் புக்கிங்கின் வேகத்தினை கருத்தில் கொண்டு, ஸ்டேபஜார் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கிளைகளை தொடங்குகிறது. இது அனைத்து தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் லிஸ்ட் செய்யப்பட்ட பிராப்பர்டிக்களுக்கும் வேகமான சேவையை பெற உதவுகிறது. தற்போது ஸ்டேபஜார் 1610 பிராப்பர்டிக்களை லிஸ்ட் செய்துள்ளது மற்றும் கூடுதலாக புதிதாக 42 மற்றும் 40 பிராப்பர்டிக்களை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் முறையே சேர்த்துள்ளது. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவுக்கு பிறகு சென்னை நான்காவது பெரிய அக்காமடேஷன் மார்க்கெட்டை பெற்றுள்ளது.  சென்னையில் 2014 இன் முடிவில் ஹோட்டல் ரூம் இன்வென்டரி 7596 ரூம்கள் மற்றும் ஹைதராபாத்தில் 5900 ரூம்களை பெற்றுள்ளது. ஆல்டர்னேட் மார்க்கெட் இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு என கணிக்கப்படுகிறது.

ஸ்டார்பஜாரின் சிஈஓ ப்ரேம்குமார், “ஆல்ட்டர்னேட் ஸ்டே மார்க்கெட் இந்தியாவின் ஹோட்டல் ரூம்களின் மார்க்கெட் அளவை விட இரட்டிப்பாகும். இவற்றில் பெரும்பாலானவை மிட்-அளவு மற்றும் பெரிய கார்ப்பரேட்டின் ரேடாரில் உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதிக அளவு கார்ப்பரேட்கள் உள்ளன. நாங்கள் இந்த கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை நெருங்க விரும்புகிறோம். இந்த ஆபீஸ்கள் இந்த  நகரங்களில் எங்களது பிராப்பர்டிக்களை ட்ராக் செய்யவும் உதவும்.” என கூறினார்.

ஹைதராபாத்தின் பிராப்பர்டிக்கள் காச்சி பவுலி, ஜூப்பிளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், மதாபூர், கொண்டாபூர், ஹை-டெக் சிட்டி, பஞ்சகுட்டா, செரிலிங்கம்பள்ளி மண்டல், ஷமீர்பேட், சோமாஜிகுடா, ஸ்ரீநகர் காலனி ஆகிய இடங்களில் விரிந்துள்ளன மற்றும் சென்னையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள பிராப்பர்டிக்கள் அடையார், கோடம்பாக்கம், கந்தன்சாவடி, டி.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, ஆழ்வார்பேட், அண்ணா நகர், சேத்பட், குரோம்பேட், எக்மோர், மணப்பாக்கம், மைலாப்பூர், காந்தி நகர் போன்ற இடங்களில் உள்ளன.  

# # #

ஸ்டேபஜார் பற்றி

Staybazar.com பலவித தங்கும் ஆப்ஷன்களுக்கான ஆன்லைன் மார்க்கெட் இடமாகும். ஸ்டேபஜார் பலவிதமான தங்கும் ஆப்ஷன்களை தனிநபர், குடும்பம், மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சர்வீஸ் செய்யப்பட்ட அபார்ட்மென்ட்ஸ், கெஸ்ட் ஹவுஸ்கள், ரிசார்ட்டுகள், ஹோம்ஸ்டேக்கள், தீம் ஸ்டேக்கள் போன்றவற்றை வழங்குகிறது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு பல பெரிய நகரங்களில் ஆபீஸ்களை கொண்டுள்ளது. ஸ்டேபஜார் இந்தியாவில் தற்போது 65 நகரங்கள் மற்றும் டவுன்களை கவர் செய்துள்ளது. ஸ்டேபஜார் மற்ற ஆசிய மார்க்கெட்டுகளில் 2015 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தவும் அதன் பிறகு இன்டர்னேஷனல்  பூகோளத்தில் விரிவுபடுத்தவும் எண்ணியுள்ளது. www.staybazar.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: