ஐ ஃபீல் சேஃப்TM பேனிக் பட்டனுடன் ஆன்ட்ராய்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது


  • ஐ ஃபீல் சேஃப்TM பேனிக் பட்டனுடன் ஆன்ட்ராய்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது
  • மேலும் மற்ற அம்சங்கள் கொண்ட போன்களிலும் விரைவில் அது அறிமுகப்படுத்தப்பட உள்ளது
  • மொபைல் போன் உற்பத்தியாளர்கள் ஒரு சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பளிக்க அதிக தொகையை செலவழிக்க தேவையில்லை
  • அரசு சமீபத்தில் அறிவித்த பேனிக் பட்டன் வரவேற்கக்கூடிய முயற்சியாகும்
  • போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இது செயல்படும்

புது தில்லி, இந்தியாமே 9, 2016 – MSAI, முன்னணி தொலை தொடர்பு சொல்யூஷன்ஸ் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமான இது மொபைல் கருவிகளுக்கான ஸ்டாண்டர்ட் சொல்யூஷன்களை வழங்குகிறது. இன்று அது Feel சேஃப்TM பேனிக் பட்டனை அனைத்து ஆன்ட்ராய்ட் போன்களிலும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கூடிய விரைவில் அது மற்ற அம்சங்கள் கொண்ட போன்களிலும் செயல்படுத்தப்படும். Feel சேஃப்TM பேனிக் பட்டன் மொபைல் போன் ஹார்ட்வேரை ஆன்ட்ராய்ட்அப்ளிகேஷனுடன் இணைக்கும் புரட்சிகரமான ஐடியாவாகும். பேனிக் பட்டன் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆபத்தில் இருக்கும் அனைவருக்கும் எதிரான வன்முறைகளை தடுக்க அரசுடன் இணைந்து உதவுகிறது. இந்திய அரசு சமீபத்தில் பேனிக் பட்டன் ஜனவரி 1 2017 முதல் அவசியாமனது என அறிவித்துள்ளது.

யூசர்கள் தங்கள் மொபைல் போனில் பேனிக் பட்டனை அழுத்தி சட்ட உதவி வழங்கும் ஏஜன்சிகளை அழைக்க 2017 வரை காத்திருக்க தேவையில்லை. இப்போது உங்கள் பவர் பட்டனை உங்களது ஏதாவது ஆன்ட்ராய்ட் கருவியில் தொடர்ச்சியாக அழுத்தி Feel சேஃப்TM அப்ளிகேஷனை ஆக்டிவேட் செய்யலாம். ப்ளிகேஷனை தொடங்க உங்களது ஆன்ட் ராய்ட் போனின் லாக்கை கூட இதற்காக நீங்கள் திறக்க தேவையில்லை. பேனிக் பட்டனை அழுத்தி ஆக்டிவேட் செய்த பிறகு அப்ளிகேஷன் விரைவாக ஆபத்து மெசேஜை உங்களது இருப்பிடத்துடன் உங்களது அன்புக்குரியவர்களுக்கு எஸ்எம்எஸ் செய்துவிடும்.  மற்றும் போலீசுக்கும் எச்சரிக்கை விடுக்கும். இருப்பிடத்துக்கான மேப்பையும் ஒவ்வொரு நிமிடமும் வெளிப்படையான தீர்க்க மற்றும் நில அடிப்படையில் ஒருங்கிணைத்து அனுப்பி கிரைம் நடக்கும் இடத்தை துல்லியமாக தெரியப்படுத்தும். சிறப்பு வாய்ந்த இந்த அப்ளிகேஷன் யூசரால் டர்ன் ஆஃப் செய்யப்படும் வரை அலர்ட் செய்து கொண்டே இருக்கும்.

பெண்கள் பாதுகாப்புக்கு இப்போது ஒரு பட்டனை அழுத்தினாலே போதும்ஆபத்தில் இருக்கும் நபரை காப்பாற்ற உதவும் ஒரு டிஜிட்டல் ரெஸ்பான்ஸ் ஆகும். அது தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் கருவியான மொபைல் போனில் சிறப்பாக பயன்படுத்தப்பட கூடியது. பெண்களுக்கு எதிரான வன்முறை, தீவிரவாத செயல், கிட்னாப் போன்ற கிரைம்களுக்கு எதிராக செயல்படும்,” என MSAI இன் பிசினஸ் ஹெட் ஆன பாவனா குமாரி தெரிவித்துள்ளார்.

Feel சேஃப்TM ஆபத்திலிருப்பவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. ஆபத்து நேரங்களில் தங்களது ஆன்ட்ராய்ட் போனின் பவர் பட்டனை பல முறை அழுத்துவதன் மூலம் சட்ட உதவி பெற அதிகரிகளுக்கு எச்சரிக்கை அனுப்ப முடியும். மேலும் தங்களது அன்புக்குரியவர்களுக்கும் தாங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிவிக்க மற்றும் நில அடிப்படையில் தெரிவித்து ஆபத்து நேரங்களில் உதவி பெறலாம்.

தடங்கலற்ற இந்த உதவி ஆபத்து நேரங்களில் இந்திய குடிமக்களை காக்க போலீசுக்கு உதவும்.

ஆபத்து நேரங்களில் உங்கள் எமர்ஜென்சி கான்டாக்ட் நபர் யார் என போலீஸ் அறியவும் உதவி அதன் மூலம் அவர்களை போலீசார் தொடர்பு கொள்ள முடியும். மேலும் ஆபத்திலிருப்பவரை எளிதில் அடைந்து உதவ முடியும். போலீசார் விரைவில் சம்பவ இடத்தை அடைந்தாலே பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும்.

பாவ்னா மேலும் இது குறித்து பேசுகையில், “நான் பர்சனலாக பெண்கள் பாதுகாப்புக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். எனது மகள் அமுல்யா, நிர்பயாவின் சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு பிறகு அதாவது டிசம்பர் 16 2014 அன்று பிறந்தாள். ஒரு புறம் நிர்பயாவின் மரணம் னாட்டை உலுக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் எனது பிஞ்சு மகள் எங்களது குடும்பத்தில் ஒருவரானாள். அமுல்யாவின் கண்களில் நான் கண்ட அந்த ஒளி எனக்கு பெரும் பலத்தை அளித்தது. பெண்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நான் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.” என்று கூறினார்.”

பாதுகாப்பு மற்றும் வளரும் டெக்னாலஜி ஆகிய இரண்டும் மொபைல் தொழிற்சாலையின் முக்கிய பகுதிகளாகும். இவையே இந்த பெருமைமிகு நாட்டின் மக்களுக்கு அது வழங்கும் பங்களிப்புகளாகும்.

# # #

MSAI பற்றி

MSAI, முன்னணி தொலை தொடர்பு சொல்யூஷன்ஸ் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமான இது மொபைல் கருவிகளுக்கான ஸ்டாண்டர்ட் சொல்யூஷங்களை வழங்குகிறது. பல விதமான மொபைல் பிராண்டுகள் உலகம் முழுக்க MSAI சேவைகளை பயன்படுத்துகின்றன.

MSAI ஆனது ISO 9001 குவாலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ISO/IEC 27001 தகவல் பாதுகாப்பு மேனேஜ்மென்ட்டால் அங்கீகரிக்கப்பட்டது. MSAI, IMEI யை அடிப்படையாக கொண்ட மொபைல் சாஃப்ட்வேர் சேவைகளை உருவாக்கி, விநியோகித்து ஒருங்கிணைக்கிறது. MSAI கஸ்டம் மேட் சொல்யூஷன்களை அரசு, டிவைஸ் மேனேஜ்மென்ட் (DM) கம்பெனிகள், நெட்வொர்க் ஆபரேட்டர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்குகிறது.

MSAI, 100 க்கும் மேற்பட்ட டீம் மெம்பர்களை கொண்டு நவீன மற்றும் நுட்பமான சொல்யூஷன்களை மொபைல் சுற்றுச்சூழல்களுடன் விளங்குகிறது. சைனா, யூ எஸ் ஏ போன்ற இடங்களில் தனது ஆபீஸ்களை கொண்டுள்ள MSAI, இந்தியாவில் தனது தலைமை அலுவலகத்தை புது தில்லியில் கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து www.msai.in ஐ காணவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: